அற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்..!!

அதிமதுரம் ஏராளமான மருத்துவம் சார்ந்த நன்மைகளைத் தரக்கூடியது. இந்த மிகச் சிறந்த மூலிகையானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்கள் தரக்கூடியது. இது ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அதிமதுரத்தில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். அதிமதுரத்துடன், திப்பிலி போன்ற சில மூலிகைகளை பொடியாகச் சேர்த்து, நீரில் ஊறவைக்க வேண்டும். இந்த நீரை குழந்தைகள், பெண்கள் குடித்துவருவதால் நாள்பட்ட இருமல் கூட விரைவில் சரியாகும். மஞ்சள் … Continue reading அற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்..!!